யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திடமும் விசாரணை! பு.கஜிந்தன் இன நல்லிணக்கத்துக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலான நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டமை தொடர்பில் விசாரணை செய்யுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கல்வி அமைச்சால் கோரப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. கோப்பாய் ஆசிரிய கலாசாலை அதிபரும் சொற்பொழிவாளருமான ச.லலீசன், இளைஞர்களிடையே இன நல்லிணக்கத்தைக் குழப்பும் வகையில் ...
பு.கஜிந்தன் தென்பகுதியிலும் பார்க்க வடபகுதியில் அதிகளவான அழகிய சுற்றுலாத்தலங்கள் காணப்படுகின்றது. ஆனால் அவை அபிவிருத்தி செய்யப்படாமல் காணப்படுகின்றதாக வலையொளியாளர் திரு.அலஸ்ரின் தெரிவித்துள்ளார். இலங்கையின் இருபத்து ஐந்து மாவட்டங்களுக்கும் முச்சக்கர வண்டியில் சுற்றுலா மேற்கொண்ட பின்னர் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் ...
பு.கஜிந்தன் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிராந்திய ஆயுதம் மற்றும் பாதுகாப்பு படைகளின் பிரதிநிதியும், மட்டக்களப்பு மாவட்ட உப அலுவலகத்தின் தலைவருமான அலெக்ஸாண்டர் புரோவ் (Aleksandr Burov), வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை, யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (19.03.2024) சந்தித்து கலந்துரையாடினார். சர்வதேச செஞ்சிலுவைச் ...