(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (31-12-2025 எங்களிடத்தில் உள்ள பிரிவினைகள் எல்லாம் நீங்கி , புதிய வருடத்தில் நாங்கள் புதிய உணர்வோடு, புதிய சமூகமாக ஒற்றுமையின் சின்னமாக எல்லோரும் ஒன்றுபட்டு வாழவும், நாங்கள் ஒவ்வொருவரும் சேவை செய்யவும் அழைக்கப்படுகிறோம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை ...
பு.கஜிந்தன் முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர் மகேஸ்வரனின் 18வது ஆண்டு நினைவேந்தலானது 2ம் திகதி வெள்ளிக்கிழமை அன்றையதினம் ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டுக்கோட்டை அலுவலகத்தில் நடைபெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளரும், வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் விஜிமருகன் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது. ...
ஈழத்து சிதம்பரம் – மாணிக்கவாசகர் மடாலயத்தின் 100வது ஆண்டு ஆரம்பவிழா 2ம்திகதி வெள்ளிக்கிழமை அன்றையதினம் நடைபெற்றது. இதன்போது மாணிக்க வாசகரின் பக்தி பாராயணங்கள் இசைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. பின்னர் மாணிக்க வாசகரின் திருவுருவப்படம் திரைநீக்கம் செய்யப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணிக்கவாசகர் மடாலயம் ...