ந.லோகதயாளன். மன்னாரில் வட மாகாண சுற்றுலா அதிகார சபை நிறுவியுள்ள வழிகாட்டல் பலகையில் சைவ சமய அடையாளங்கள் காணப்படுவதனால் அதனை அகற்றுமாறு மன்னார் குருமுதல்வர் எழுத்தில் கடிதம் அனுப்பி வைத்துள்ளார். வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் மாவட்ட ரீதியில் மாவட்டத்தின் முக்கிய இடங்களில் அடையாள விளம்பர ...
மன்னார் நகர சபைத் தலைவர் டானியல் வசந்தன் அவர்களின் புத்தாண்டுச் செய்தி மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (31-12-2025) பிறந்துள்ள புத்தாண்டில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என இந்நாளில் பிரார்த்திப்பதாக மன்னார் நகர சபைத் தலைவர் டானியல் வசந்தன் ...
தையிட்டி விகாரைக்கு அருகில் நாம் நடத்திய போராட்டத்தின் போது பொலிசார் என்னைத் தாக்கிய விதமானது கொலை செய்யவோ அன்றி என்னை முற்றாக ஊனமாக்கவோ பொலிசார் மேற்கொண்ட முயற்சி என்று தமிழ் உணர்வாளர் வேலன் சுவாமிகள் அவர்கள் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களுக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் தையிட்டி விகாரைக்கு எதிர்ப்பு ...