ஐஸ் போதைப்பொருளை கைமாற்ற முயன்ற யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் 11-01-2024 நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் அவரிடம் இருந்து 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இச்சம்பவம் குறித்து மேலும் ...
– யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பு.கஜிந்தன் கடந்த வாரம் சிறிலங்கா அரசதலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கிற்கான பயணத்தின் போது அறவழியில் போராடிய வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி ஜெனிற்ரா அவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையினை மாணவ சமுதாயமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ...
நடராசா லோகதயாளன். யாழ்ப்பாணம் மண்டைதீவு பொலிஸ் காவல் நிலையம் மீது பெற்றோல் குண்டு வீசியதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகின்றது. மண்டைதீவில் சிலர் கடத்தல் முயற்சியில் ஈடுபடுவதாக தெரிவித்து பொலிசார் தேடுதலில் ஈடுபட்டிருந்த நிலையில் பொலிசாரைத் தாக்க முற்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு பொலிசாரின் காவல் நிலையத்தில் தங்கியிருந்த ...