– கிராமிய மீனவர் அமைப்புக்களின் தலைவர் செ.நற்குணம் சர்வதேச பாதுகாப்பிற்கு செல்லும் கடற்படை ஏன் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த தயங்குகிறது என யாழ்மாவட்ட கிராமிய மீனவர் அமைப்புக்களின் சம்மேன தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் ...
நேற்றையதினம் வியாழக்கிழமை குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்தவாரம் நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வடக்கு மாகாணத்திற்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். அதன் ஒருகட்டமாக, 05.01.2023 அன்று வவுனியாவில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலும் அவர் ...
– ஈ.பி.டி.பி யின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் வலியுறுத்து! பு.கஜிந்தன் சமஷ்டி என்ற விளம்பரப்பலகை தேவையற்றது – அதன் உள்ளடக்கமே தேவைப்பாடாக உள்ளது – பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் வலியுறுத்து! சமஷ்டி என்ற விளம்பரப் பலகையை விட அதன் உள்ளடக்கமே தேவை. இங்கு சொல்லாடல் பிரச்சினையே தடையாக ...