(மன்னார் நிருபர்) (19-12-2023) நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மன்னார் மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளப்பாதிப்பினால் பாதிக்கப்பட்டு 3 இடைத்தங்கல் முகாம்களில் மக்கள் வசித்து வருகின்றனர். மாந்தை மேற்கு பிரதேச ...
மன்னார் நிருபர் 19.12.2023 மன்னார் கரிசல் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் கல்வி கற்கும் பாடசாலை அதிபரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவம் ஒன்று 17-12-2023 ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றுள்ளது பாடசாலை சுற்றுப்புற சூழலை சுத்தம் செய்யும் நிகழ்வு என அறிவித்து குறித்த மாணவனை அழைத்து அதிபர் துஷ்பிரயோகத்தை ...
19.12.2023 மன்னார் நிருபர் மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் கல்வி கற்ற பழைய மாணவர்களை ஒன்றிணைக்கும் முகமாகவும் பாடசாலை அபிவிருத்திக்கு என நிதி சேகரிக்கும் முகமாகவும் வருடாந்தர பழைய மாணவர் ஒன்றுகூடல் இம்மாதம் 27 திகதி மன்னார் நகரசபை மண்டபத்தில் பிரமாண்டமாக இடம்பெறவுள்ளது. பழைய மாணவர்களின் பங்களிப்பை பாடசாலை ...