மன்னார் நிருபர் மன்னார் டாஸ்லிங் டைமன் நடன பயிற்சி கல்லூரியின் இரண்டாவது நடன பயிற்சி கல்லூரி மன்னார் நகர் பகுதியில் வைபவரீதியாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. மன்னார் நகர் பகுதியில் உள்ள இளைஞர் யுவதிகளின் நடன திறமைகளை மெருகூட்டும் விதமாகவும் சிறுவர்களுக்கு நடன பயிற்சி யை வழங்கும் முகமாக குறித்த ...
பு.கஜிந்தன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் ஆப்ரகாம் சுமந்திரன் அவர்களும் தலைமைத்துவத்துவ பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் சிவஞானம் சிறீதரன் சுமந்திரனுக்கு எதிராக போட்டியிட மாட்டார். பின்வாங்குவார் . இது உறுதி. சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினுடைய ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவாளர் சபையின் ஏற்பாட்டில், கூட்டுறவுப் பெரியார் வீரசிங்கம் அவர்களுடைய 59ஆவது நினைவு தின நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கமண்டவத்தில் யாழ் மாவட்ட கூட்டுறவுச்சபையின் உபதலைவர் க.மகாதேவன் தலைமையில் இடம்பெற்றது. இவ்நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் கலந்து கொண்டதுடன் கூட்டுறவுப்பெரியார் வீரசிங்கம் ...