பு.கஜிந்தன் சாகவச்சேரியில் உள்ளவதேவாலயத்திற்கு ஞாயிறு ஆராதனைக்கு செல்லவில்லை எனப் பங்குத் தந்தை ஒருவரால் தாக்கப்பட்ட சிறுமி ஒருவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின் பங்குத் தந்தையே இவ்வாறு சிறுமியைத் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் தந்தை கத்தோலிக்கராக உள்ளபோதும் தாயார் ...
– வளவிற்குள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் குற்றச்சாட்டு. (4-1-2023) மன்னார் குருவில்,வசந்தபுரம் கிராமத்தில் வசிக்கும் குடும்பம் ஒன்று அடம்பன் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸார் தொடர் அச்சுறுத்தல் விடுத்து வருவதாகவும், தங்கள் மீது துப்பாக்கியால் சுட்டதாகவும், தாங்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகவும் தொடர்ந்தும் தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் ...
விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் றோகண திசாநாயக்க மன்னார் நிருபர் (4-12-2023) மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தின் வேலைகள் அனைத்தும் எதிர்வரும் ஜூலை மாதம் பூர்த்தி செய்யப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படும் என விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் றோகண திசாநாயக்க இன்று (4) பாராளுமன்றத்தில் உறுதியளித்தார். அத்துடன் அடுத்த ...