பு.கஜிந்தன் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வு கடந்த 29.11.2023 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. கொடி ஏற்றி வைக்கப்பட்டு, மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது. பின்னர் விருந்தினர்களின் உரைகள், மாணவர்களது கலை நிகழ்வுகள், ...
வெளியாகிய 2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் மாணவர்கள் பெற்ற சிறந்த பெறுபேறுகள் வருமாறு, நவரத்தினம் பிருதிக்ஸா 9ஏ, இளங்கீரன் இசையமுதன் 8ஏ பி, தேவபாலன் ஐங்கரன் 8ஏ பி சி, சற்குணராசா டிலக்சனா 7ஏ சி எஸ், முத்துலிங்கம் ஹர்சிகன் 6ஏ ...
தெல்லி்ப்பழை குருநாதசுவாமி கோயிலில் கந்தபுராண படன பூர்த்தி உற்சவம் நேற்று (02-12-2023) மாலை 6.00 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது. கடந்த இரு மாத காலமாக கந்தபுராண படன படிப்பானது இடம்பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் நிறைவுற்றது. முருகப்பெருமானுக்கு அபிஷேகம் , விசேட பூசைகளைத் தொடர்ந்து முருகப்பெருமான் இணை ...