முல்லைத்தீவு நீதிபதி டீ.சரவணராஜா அவர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் நடவடிக்கையை கண்டிக்கும் வகையில் தமிழ் அரசியல் கட்சிகளால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள இன்று (20) பூரண கதவடைப்பு பொது முடக்கத்திற்கு யாழ்ப்பாணம் முஸ்லிம் வர்த்தகர்கள் உள்ளிட்ட முஸ்லிம் மக்களும் முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றனர். அவர்கள் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு ...
(20-10-2023) கிளிநொச்சி மாவட்ட பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள பொன்னாவெளி கிராம சேவகர் பிரிவில் உள்ள வலைப்பாடு கிராமத்தில் உள்ள கடற்கரை பாதுகாப்பு மற்றும் சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் சுற்றுச்சூழல் அபாயங்களை தடுக்க இயற்கை வழங்களைப் பாதுகாத்தல் ...
பு.கஜிந்தன் கிளிநொச்சி மாவட்டத்தில் வர்த்த நடவடிக்கைகள் முடங்கியுள்ளது. குறுந்தூர சேவைகளில் மாத்திரம் தனியார் பேருந்துகள் ஈடுபட்டுள்ளன. அரச பேருந்துகள், ஏனைய அரச திணைக்களங்களின் சேவைகள் வழமை போன்று இடம்பெற்று வருகின்றது. முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட்டுள்ளன. மருந்தகங்கள், உணவகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய வர்த்தக செயற்பாடுகள் இடம்பெறுகிறது. சேவைச் சந்தையும் ...