ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் (15) யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் ஆரம்பமானது. முன்னாள் போராளியான விடுதலை அவர்கள் பொதுச் சுடர் ஏற்றியதை தொடர்ந்து, மலர் மாலை அணிவிக்கப்பட்டு தியாக தீபம் ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் எற்பாட்டில் தமிழரின் உரிமைக்காக உண்ணாவிரதம் இருந்த தியாக தீலிபன் 36 ஆவது நினைவேந்தல் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட வளாகத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக அனைத்து பீட மாணவ ஒன்றிய தலைவர் தலைமையில் இடம்பெற்றது. இதில் தியாக தீலிபன் பொதுச்சுடரினை ஏற்றப்பட்டதுடன் நினைவேந்தல் ...
பு.கஜிந்தன் எதிர்வரும் 10 நாட்களுக்குள் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் மணல் கடத்தல் கால்நடைகள் கடத்தல் மற்றும் ஏனைய விடயங்களை கட்டுப்படுத்த மாறு கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உத்தரவிட்டுள்ளார் இன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாண குடா நாட்டில் அண்மைய நாட்களில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் கடத்தல், கால் ...