மன்னார் நிருபர் 15-09-2023 தியாக தீபம் திலீபனின் 36ம் ஆண்டு நினைவேந்தல் இன்று விசுவமடு தேராவில் புதிய நிலா விளையாட்டு மைதானத்தில் உணர்வு பூர்வமாக ஆரம்பமாகியது. தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பை ஆரம்பித்த நேரமான காலை 9.45 மணிக்கு மாவீரரின் பெற்றோரினால் பொதுச் சுடரேற்றலுடன் ஆரம்பமானது. இந் ...
பு.கஜிந்தன் இலங்கையில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான 14 ஆவது மினி ஒலிம்பிக் போட்டியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக பெண்கள் பளுதூக்கு அணி 5 தங்கம் ,2 வெள்ளி, 1வெண்கல பதக்கங்களை பெற்று இவ்வருட சம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டது. இவ்வருடமே முதன் முதலாக பெண்கள் பளுதுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ...
காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சட்டவிரோத செயற்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் கடமையின் நிமித்தம் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் காணாமல் போன நிலையில் தேடும் பணி இடம்பெற்று வந்தது. நேற்று மாலை வரை காணாத நிலையில், இன்று 2ம் நாளாக பணி முன்னெடுக்கப்ட்ட நிலையில் புதுஐயங்குளத்திலிருந்து சடலமாக ...