மருத்துவர்.சி.யமுனாநந்தா இலங்கையைச் சூழ உள்ள சாகரப் படுக்கைகளில் விஞ்ஞான ஆய்வுகள் துரிதப்படுத்த வேண்டிய தேவை பாரத தேசத்திற்கு உள்ளது. இலங்கையைச் சூழ உள்ள குமரிக் கண்டம் பரந்த நிலப்பரப்பு இருந்த வரலாற்றினையும் அதற்கு அப்பால் கந்த புராணத்தில் வீரமகேந்திரபுரம் இருந்த வரலாற்றையும் இராமாயணத்தில் இராமர் அணை இருந்த வரலாற்றையும் ...
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் (01) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்கள், சமாசங்கள், சம்மேளனத்தினர் மற்றும் மீனவ சமூகங்களினால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது போராட்டக்காரர்கள் “அழிக்காதே அழிக்காதே எமது வளங்களை அழிக்காதே, ...
பு.கஜிந்தன் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கோவில் குளம் பகுதியில் சுமார் 15 ஏக்கர் அரச காணியை சட்ட விரோதமான முறையில் இனம் தெரியாத நபர்கள் நேற்று வியாழக்கிழமை (31) இரவு ஜே.சி.பி இயந்திரங்களை பயன்படுத்தி துப்பரவு செய்த நிலையில், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குறித்த ...