“டித்வா” புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு கோரத் தாண்டவத்தினால் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்கருதி இந்தியாவானது போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என தென்னிந்திய பிரபல இயக்குனரும், தமிழ்ப் பேரரசு கட்சியின் நிறுவனருமாகிய வ.கௌதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, டித்வா ...
பு.கஜிந்தன் சீரற்ற காலநிலை காரணமாக, பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலைமைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட, எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் முன்னேற்றத்தினை ஆராயும் முகமாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் ஞாயிற்றுக்கிழமை அன்றைய தினம் (30.11.2025) மு. ப. 11.00 மணிக்கு இணையவழி ஊடாக பிரதேச செயலாளர்களுடன் ...
((கனகராசா சரவணன்) திருகோணமலை மாவில் ஆறு அணைக்கட்டு உடைப்பை அடுத்து ஏற்பட் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சேருவல, சோமபுர, மாவில் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிக்; கொண்ட 55 பேரை 30ம் திகதி அன்று ஞாயிற்றுக்கிழமை (30-11-2025) உலங்கு வான் ஊர்தி மூலம் மீட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அனர்த்த இடர் முகாமைத்துவம் ...