ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் அழுத்தமாகத் தெரிவிப்பு: வெள்ள பேரிடருக்கு பின்னர் ஜனாதிபதி அநுராகுமார திசநாயக்கா 30ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு மக்களிற்கு ஓர் விசேட உரையாற்றானார். அவர் ஆற்றிய உரையின் சில முக்கிய பகுதிகள் கீீழே தரப்பெற்றுள்ளன. ஒரு ...
யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் நல்லூர் ஆலயத்துக்கு அருகாமையில் கோவில் வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அதனால் அவ்வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல முக்கிய வர்த்தக நிலையங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் ஆகியன அடங்கியுள்ள இந்த பகுதியில் பல வெளிநாட்டு உல்லாசப்பயணிகளும் தங்கியுள்ளார்கள் என்றும் நல்லூர் ஆலயத்தின் வீதிகள் வெறிச்சோடிப் ...
சீரற்ற காலநிலையால் யாழ்ப்பாணம், பொன்னாலை கடலில் கடற்றொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 29ம் திகதி சனிக்கிழமை அன்று மாலை, பொன்னாலை சிறு கடலில் கடற்றொழில் நடவடிக்கைக்காகச் சென்ற நிலையில் காணாமல்போன பொன்னாலையைச் சேர்ந்த 63 வயதான கடற்றொழிலாளர் ஒருவரின் சடலம் 30ம் திகதி அன்று மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக ...