-நான் அங்கு எந்தவித ஒப்பந்தங்களையும் செய்யவில்லை மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவிப்பு (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (09-10-2025) ஜனாதிபதியை சந்தித்து மன்னார் மக்கள் ஏன் காற்றாலை வேண்டாம் என்று கூறுகிறார்கள் என்பதை தெளிவு படுத்தினேன்.எனினும் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்த 14 காற்றாலை களையும் ...
யாழ்ப்பாணம் – மூளாய் காவேரி கலா மன்றத்தின் ஏற்பாட்டில் கிராமமட்ட சங்கங்களுக்கான ஊடக வலுப்படுத்தல் செயற்றிட்டமானது 8ம் திகதி புதன்கிழமை அன்றைய தினம் மூளாயில் உள்ள காவேரி கலா மன்றத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது மக்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது பயமில்லாத உரையாடல், நேர்த்தியான உரையாடல் போன்றவற்றை எவ்வாறு ...
பு.கஜிந்தன் புலிகள் இறுதி யுத்தத்தில் மக்கள் இறப்பதை விரும்பவில்லை ; இதற்கு நானே சாட்சி என கஜேந்திரகுமார் எம்பி தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இறுதி யுத்தத்தில் கூட தமிழ் மக்கள் கொல்லப்படுவதை விரும்பவில்லை என்பதற்கு நானே சாட்சி என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அதன் ...