பு.கஜிந்தன் வடக்கு கல்வி அதிகாரிகளுக்கு நீதிமன்றம் மூலம் பாடம் புகட்டிய வேம்படி பெண்கள் கல்லூரி அதிபரையும் ஆசிரியப் பெருந்தகைகளையும் பாராட்டும் யாழ்ப்பாண பெற்றோர் சமூகம். பிள்ளைகளுக்கு நீதியையும் நேர்மையையும் நடுநிலையையும் போதிக்க வேண்டிய அதிகாரிகள் ஏதும் அறியாத பிள்ளைகளின் திறமைகளில் விளையாடிய கல்வி உயர் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் தக்க ...
(19-09-2025) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ‘திலீபன் வழியில் வருகிறோம்’ என்று முன்னெடுக்கப்படுகின்ற ஊர்தி பவனியானது 19ம் திகதி அன்று வெள்ளிக்கிழமை காலை மன்னார் நகர பகுதியை சென்றடைந்தது. தியாக தீபம் ...
பு.கஜிந்தன் வீதியோரங்களில் கட்டப்படுகின்ற கால்நடைகளுக்கும், கட்டாக்காலியாக வீதிகளில் திரிகின்ற கால்நடைகளுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் ஜெ.துவாரகா சபையில் கோரிக்கை முன்வைத்தார். வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு 19ம் திகதி அன்றையதினம் தவிசாளர் ச.ஜயந்தன் தலைமையில் நடைபெற்றது. ...