…1080 லீற்றர் கோடா, 30 லீற்றர் கசிப்புடன் இருவர் கைது — (கனகராசா சரவணன்) வாழைச்சேனை கிண்ணியடி வாவியின் நடுவில் உள்ள மேட்டுநில காட்டு பகுதியில் இயங்கி வந்த பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை கிழக்கு மாகாண குற்றப்பிரிவு பொலிசார் 21ம் திகதியன்று ஞாயிற்றுக்கிழமை பகல் முற்றுகையிட்டு ...
தமிழ்நாடு திருச்சியிலிருந்து வெளிவரும் மாத இதழான `இனிய நந்தவனம்` டென்மார்க் சிறப்பிதழ் வெளியீட்டு விழா 20ம் திகதி சனிக்கிழமையன்று மூளாய் மறுமலர்ச்சி மையத்தில் நடைபெற்றது. மென்மார்க் தேசத்தில் வாழும் மூளாயை பிறப்பிடமாகக் கொண்ட நடன ஆசிரியையும் சமூக சேவகியுமான ஆர் சசிதேவி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (20-09-2025) பசுமை மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஓராயம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய பாலவி தீர்த்தக்கரை பகுதியில் சூழல் நட்பு மர நடுகை 20ம் திகதி அன்று சனிக்கிழமை (20) காலை 11 மணியளவில் இடம் பெற்றது. ஓராயம் நிறுவனத்தின் ...