பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் ஆலயத்திற்கு பூஜை செய்வதற்கு சென்ற பட்டதாரி இளைஞர் ஒருவர் அந்த ஆலயத்திலேயே உயிரிழந்த சம்பவம் ஒன்று 19ம் திகதி வெள்ளிக்கிழமை அன்றையதினம் பதிவாகியுள்ளது. மானிப்பாய் – சுதுமலை தெற்கு பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் சாருஜன் (வயது 29) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து ...
ஏன் அவர்கள் மௌனம் காத்தார்கள் என – கி.மா.சபை முன்னாள் உறுப்பினர் இரா. துரைரெட்ணம் கடும் கண்டனம் (கனகராசா சரவணன்) கடந்தகால ஜனாதிபதிகளுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டு வந்த பிரேரணை க்கு எதிர்த்து வாக்களிக்க வேண்டிய சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதிகள் ஏன் மௌனம் காக்கவேண்டும் ...
தென்னிலங்கைக் கலை, இலக்கியவாதிகளில் தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை ஏற்றுக்கொண்டிருப்பவர்கள் வெகு சிலரே. பெரும்பாலானோர் தமது படைப்புகளில் எதிரான நிலைப்பாடுகளையே வெளிப்படுத்தி வருகின்றனர். சிங்களக் கலை, இலக்கிய உலகில் முற்போக்கு எழுத்தாளராகக் கருதப்படும் குணசேன விதான தனது சிறுகதை ஒன்றில் விடுதலைப்புலிகள் சகபோராளி ஒருவரின் சடலத்துக்குப் பதிலாக இரண்டு ...