பு.கஜிந்தன் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லையம்பதி அலங்கார கந்தன் மஹாற்சவம் எதிர்வரும் 29.07.2025 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இவ் மஹோற்சவத்தினை முன்னிட்டு நல்லையம்பதி அலங்காரகந்தன் தேவஸ்தான வளாக சுற்றாடல் பகுதியில் பந்தல் நாட்டலும், செங்குத்தா பரம்பரை சார்ந்தவர்களுக்கான களாஞ்சி வழங்கும் வைபவம் 21ம் திகதி திங்கட்கிழமையன்று நடைபெற்றது. கருவறையில் வீற்று ...
நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக்கழகழக மைதானத்தில் உதைப்பந்தாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் கோல் கம்பம் வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . யுவராஜ் செபஸ்தியாம்பிள்ளை (வயது 26) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். இச்சம்பவம் 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞர் மீது கோல் ...
-பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் ஊசி மூலம் போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்த இளைஞர் ஒருவர் 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று3 உயிரிழந்தார். யாழ்ப்பாணம் – சிவலிங்கப் புளியடியைச் சேர்ந்த செ.பிரசாந்தன் (வயது 26) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த 5 வருடங்களாக ஊசி மூலம் ...