பு.கஜிந்தன் யாழ். இளைஞர்கள் அனைவரும் குடு பாவிப்பவர்கள் என்று கூறியதற்கு அருச்சுனா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். முதுகெலும்பு இருந்தால் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருசுனா யாழ். இளைஞர்களுடன் பகிரங்க விவாதத்துக்கு வருவாரா என சாவகச்சேரி நகரசபையின் உப தவிசாளரும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பிரச்சினையின்போது அருச்சுனாவுக்கு ஆதரவு ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் பேருந்து மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் 16ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் உயிரிழந்துள்ளார். 3ஆம் வட்டாரம், அல்லைப்பிட்டி பகுதியைச் சேர்ந்த கண்ணதாசன் பிரேமதாசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், 16ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் இவர் மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணத்தில் இருந்து அல்லைப்பிட்டி ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (15-10-2025) கொமர்ஷல் வங்கி மன்னார் கிளையின் நிதி உதவியுடன் மன்னார் தாழ்வுபாடு புனித ஜோசப் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப ஆய்வகம் 15ம் திகதி அன்று புதன்கிழமை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு மாணவர்களின் கற்றல் செயல் பாட்டிற்காக கையளிக்கப்பட்டுள்ளது. நான்கு மில்லியன் ...