பு.கஜிந்தன் வடக்கு மாகாணமே ஆரம்பக் கல்வியை கட்டமைத்த ஒரு பிரதேசம் ஆகும் என முன்னாள் வடக்கு மாகாண பிரதம செயலாளர் இளங்கோவன் புகழாரம் சூட்டியுள்ளார்! சிறுவர்களின் கல்வி வளர்ச்சியில் வடக்கு மாகணமே ஆரம்ப கல்வியை கட்டமைத்த முதன்மை பெற்ற மாகாணமாக விளங்குகிறது என முன்னாள் வடமாகாண பிரதம செயலாளர் ...
பு.கஜிந்தன் 90 களில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மண்டைதீவு படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவு நாள் 26ம் திகதி புதன்கிழமை அன்று (26) உறவுகளின் கண்ணீருடன், உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. 36 வருடங்களுக்கு முன்னர் இதே தினத்தன்று இலங்கையின் இராணுவத்தால் மண்டைதீவில் நடத்தப்பட்ட படுகொலைச் சாட்சி நினைவிடத்திலேயே இன்றையதினம் தீவக ...
யாழ்ப்பாணத்தில் இலங்கை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவிப்பு. ந.லோகதயாளன். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினை வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு மட்டும் உரித்தானதல்ல. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறான சம்பவங்களால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. என இலங்கையின் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அவர்கள் தெரிவித்தார். “வலிந்து காணாமலாக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ...