(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (13-03-2025) மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் பாடசாலை சமூகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு 13ம் திகதி அ ன்று வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் திருமதி ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (12-03-2025) வடக்கு மாகாண கல்வி ,பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு ஏற்பாடு செய்த வடக்கு மாகாண இப்தார் நிகழ்வு 12ம் திகதி அன்று புதன்கிழமை மாலை வடக்கு மாகாண பிரதம செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் மன்னார் எருக்கலம் பிட்டி ...
பு.கஜிந்தன் கிளிநொச்சி பொதுச் சந்தையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கடைத் தொகுதி விவகாரம், கரைச்சி பிரதேச சபைக்கான மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படும் வரையில் ஒத்தி வைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம், செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா ...