(3-3-2026) மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை க்கும் , அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரான அதி வணக்கத்துக்குரிய பிதா அருட்கலாநிதி எஸ். சந்துரு பெர்னாண்டோ க்கும் இடையில் 03-03-2026 அன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) மதியம் விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது. மன்னார் ...
அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு. (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (03-03-2026) நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளுரில் சுய தொழிலில் ஈடுபடும் குறிப்பாக சமூக மட்டத்தில் சிறு சேமிப்பு மற்றும் கடன் சேவை வழங்கும் பெண்களை குறித்த சட்டத்துக்குள் ...
யாழ். காங்கேசன்துறை ஊரணி கடலில் இருந்து மீன்பிடிக்கச் சென்று இரு மீனவர்கள் ஆறு நாட்களாகியும் கரை திரும்பாத நிலையில் அவர்களின் நிலைமை தொடர்பில் உரிய கவனம் செலுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் கடத்தொழில் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்தார். 4ம் திகதி அன்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றும் ...