யாழ்ப்பாணம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் 9ம் திகதி வியாழகத்கிழமை அன்றைய தினம் மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நடைபெற்றது. சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் பங்குத்தந்தை தலைமையில் வழிபாடுகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் மலர் ...
ந.லோகதயாளன். இறுதி யுத்தத்தின் போது தமிழர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் சொத்துக்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அரசு வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் 9ம் திகதி வியாழக்கிழமை ...
1983- 2026 ஆம் ஆண்டு வரை இலங்கையில் 6 சிறைச்சாலைப் படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. இதில் 1983, 1997 , 2000 ஆகிய ஆண்டுகளில் நடந்த சிறைச்சாலைப் படுகொலைகள் முற்றிலும் இன ரீதியானவை. தமிழ் அரசியல் கைதிகளை இலக்கு வைத்தவை. இதில் 83 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர் . 2012, ...