–ஈபிடிபி கட்சி ஒருங்கிணைப்பாளர் அன்ரனிசில் ராஜ்குமார் கோரிக்கை – (கனகராசா சரவணன்) நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு ஒதுக்கிய 400 மில்லியன் ரூபா நிதியில் குளத்தை விளையாட்டு மைதானம் எனவும் பதிவு செய்யப்படாத பல இடங்களுக்கு நிதி ஓதுக்கப்பட்டு நிர்மாணப்பணி முடியாமல் முடிவுற்றதாக பணம் பெறப்பட்டு பாரிய நிதி மோசடி ...
கடந்த திங்கட்கிழமை கொழும்பில் உள்ள இலங்கைக்கான ஐநா பொறுப்பதிகாரியும் ஐநாவின் ஏனைய உறுப்புகளுக்கு பொறுப்பான அதிகாரிகளும் சிவில் சமூகப் பிரதிநிதிகளை சந்தித்தார்கள். திருநெல்வேலியில் அமைந்துள்ள திண்ணை விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், ஐநாவின் இலங்கைக்கான பொறுப்பதிகாரி கருத்துத் தெரிவிக்கையில், உலகத்தின் கவனம் மத்திய கிழக்கின் மீதும் கிழக்கு ...
பு.கஜிந்தன் குருநகர் புனித யாகப்பர் ஆலய புனித யோசவ்வாஸ் இளையோர் மன்றத்தின் 3வது கலை விழா 09.02.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6மணியளவில் குருநகர் கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இளையோர் மன்ற தலைவர் செல்வன் கிறகோரி ஜெயராஜ் தலைமையில் பங்குத்தந்தை அருட்பணி அருளானந்தம் யாவிஸ் அடிகளாரது வழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் ...