உள்ளூராட்சி அமைச்சு விடயதானத்தில் உரைற்றுகையில் உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றில் தெரிவிப்பு செவ்வாய்க்கிழமை 04.02.2025 அன்று நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பொது நிர்வாகம், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு விடயதானத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றில் ஆற்றிய உரையில் அவர் மேற்படி கல்முனை ...
பிரதம விருந்தினராகக் கனடாவிலிருந்து சென்று கலந்து கொண்ட ஸ்காபுறோ ஆதிபராசக்தி குருமன்றத்தின் ஸ்தாபகர் சக்தி ஞானம்மா திருநாவுக்கரசு அம்மையார் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை (02.03.2025) மல்லாகத்தில் நடைபெற்றுள்ளது. மாணவர்களுக்குச் சூழல் அறிவைப் புகட்டுவதன் மூலம் சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களைச் ...
யாழ்ப்டபாணத்தில் வீதியோரத்தில் பழக்கடை நடத்தி வந்த இளைஞனிடம் மாநகர சபை வரி அறவீட்டு உத்தியோகத்தர்கள் அடாவடியில் ஈடுபட்டு, இளைஞனின் வியாபாரத்தை இடை நிறுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞனுக்கு 3ம் திகதி திங்கட்கிழைமையன்று ஒரு இலட்சம் ரூபா உதவித் தொகை வழங்கிவைக்கப்பட்டது. லஷ்மிகா அறக்கட்டளையின் நிறுவுனர் தர்மிகா அவர்கள் ஒரு ...