காரைநகர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அருச்சுனா எம்.பியுடன் செல்ஃபி எடுக்க முண்டியடித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த திங்கட்கிழமை அன்றையதினம் காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா கலந்துகொண்டிருந்தார். கூட்டம் நடைபெற்றுக்கொண்டு இருந்தவேளை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனாவின் ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (31-12-2025 எங்களிடத்தில் உள்ள பிரிவினைகள் எல்லாம் நீங்கி , புதிய வருடத்தில் நாங்கள் புதிய உணர்வோடு, புதிய சமூகமாக ஒற்றுமையின் சின்னமாக எல்லோரும் ஒன்றுபட்டு வாழவும், நாங்கள் ஒவ்வொருவரும் சேவை செய்யவும் அழைக்கப்படுகிறோம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை ...
பு.கஜிந்தன் முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர் மகேஸ்வரனின் 18வது ஆண்டு நினைவேந்தலானது 2ம் திகதி வெள்ளிக்கிழமை அன்றையதினம் ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டுக்கோட்டை அலுவலகத்தில் நடைபெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளரும், வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் விஜிமருகன் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது. ...