யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்கள் திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களால் ஆனி மாதம் 29ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் நியமனம் பெற்றுள்ளார். 1966ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர் 2000ஆம் ஆண்டு கொழும்பு மறைமாவட்ட ...
– தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவரும் முயற்சிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கண்டனம் தெல்லிப்பழை புற்றுநோய்ப் பிரிவை மாகாண அமைச்சின் ஊடாக விரிவுபடுத்த வேண்டுமே தவிர, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையையும் சேர்த்து மத்திய அரசின் கீழ் கொண்டுவரும் முயற்சிகள் உடனடியாகக் கைவிடப்பட வேண்டும் ...
ந.லோகதயாளன். யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரி, ‘மக்கள் செயல் அமைப்பின்’ ஏற்பாட்டில் ‘உரிமைப்பந்தம்’ எனும் அமைதி வழி மக்கள் எழுச்சிப் போராட்டம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை செம்மணி பகுதியில் உள்ள அணையா விளக்குத்திடலில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில், அங்குள்ள அணையா ...