கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊரெழு மேற்கு பகுதியில் நீண்ட காலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் 08-1`1-2024 அன்றையதினம் ஐயாயிரம் மில்லிலீட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூசன் சூரிய பண்டார அவர்களின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு ...
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் 08.11.2024 நாடளாவிய ரீதியில் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் தேர்தலில் பெண்களின் பங்கு பற்றலை அதிகரிக்கும் முகமாகவும் அரசியலில் பெண்களின் அங்கத்துவத்தை ஸ்திர படுத்துவதை நோக்காக கொண்டு தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு வீதி நாடகம் 7ம் திகதி வியாழக்கிழமையன்று மன்னார் பேருந்து ...
தமிழ் மொழி மூலமான செயலமர்வுகளில் ஊடகவியலாளரும், பயிற்றுவிப்பாளருமான கலாவர்ஷ்னி கனகரட்ணம் வளவாளராக கலந்துகொண்டுள்ளார். வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுடனான ஆட்சி முறைக்காக, தேர்தல்களில் இளையோரின் பங்களிப்பை அதிகரித்தல் தொடர்பான பயிற்சிப்பட்டறையை, தேசிய சமாதானப் பேரவை நாடெங்கும் முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான பயிற்சிப்பட்டறையானது, மாவட்ட மட்டத்தில் ...