மன்னார் நிருபர் (13-10-2024) தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் வடமாகாணத்தில் அரச உத்தியோகத்தர்களுக்காக மேற்கொண்ட 150 மணித்தியால பயிற்சி நெறியை பூர்த்தி செய்த அரச உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மற்றும் கலை நிகழ்வு சனிக்கிழமை (12-19-2024) மன்னார் நகரசபை மண்டபத்தில் சிரேஸ்ர மொழிப்பாட தேசிய ...
பல வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட பிரபல பத்திரிகையாளரும் அரசியல் விமர்சனங்களை தீவிரமாக எழுதி வந்தவருமான ‘தராக்கி’ சிவராம் வழக்கு தொடர்பாக வடபகுதி புளட் தலைவர் ஒருவர் விரைவில் கைது செய்யப்படலாம் என கொழும்பிலிருந்து கிடைத்த செய்தியொன்று தெரிவிக்கின்றது. இவ்வாறு ‘குறி’ வைக்கப்பட்டுள்ள மேற்படி வடபகுதி புளட் ...
பு.கஜிந்தன் தமிழரசு கட்சி சரியான வகையில் தமிழ் மக்களுக்கு நீதியினையும் நியாயங்களையும் பெற்றுக் கொடுக்குமாக இருந்திருந்தால் நாங்கள் சுயேட்சை குழுவாக போட்டியிட வேண்டிய தேவை நமக்கு இருந்திருக்காது என சமூக மேம்பாட்டு நிலையத்தின் முக்கியஸ்தரும், நாடாளுமன்ற முதன்மை வேட்பாளருமான திரு.சுஜிந்தன் தெரிவித்துள்ளார். வண்டில் சின்னத்தில் போட்டியிடும் சமூக மேம்பாட்டு ...