பு.கஜிந்தன் வடக்கு மற்றும் கிழக்கில் மதுபானசாலைக்கான அனுமதி பெற்றவர்கள் எவரும் எமது அணியில் இல்லை என தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், மதுபானசாலை அனுமதி பெற்றவர்களின் விபரங்களை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் வெளியிட வேண்டும் என்றார். யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ...
150வதுஅஞ்சல் தினத்தை முன்னிட்டு காங்கேசன்துறை தபாலகத்தினால் மாபெரும் இரத்ததான முகாம் ஒனாறு 14-10-2024 அன்ன்றையதினம் நடாத்தப்பட்டது. காங்கேசன்துறை தபாலக அஞ்சல் அதிபர் திருமதி சுதாகரன் சசிகாலாவின் தலைமையில் இடம்பெற்றது. தபால் ஊழியர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குருதிக்கொடையாளர்கள் என பலர் இந்த உயிர் காக்கும் உன்னத பணியில் ஈடுபட்டனர்.
மன்னார் வேட்பாளர் சட்டத்தரணி எஸ்.டினேசன். (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (14-10-2024) தமிழரசுக் கட்சியை மக்கள் வெறுக்கவில்லை.கட்சியில் உள்ளவர்கள் சிலரின் தன்னிச்சையான செயல்பாடுகளினால் கட்சி மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என தமிழரசு கட்சி சார்பாக மன்னார் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் சட்டத்தரணி செல்வராஜ் டினேசன் தெரிவித்தார். தமிழரசு கட்சி ...