வடமாகாணத்தில் விவசாயத்தை வாழ்வாதாரமாக நம்பி காணப்படும் கிராமங்களில் மணலாறு என்ற கிராமமும் ஒன்றாகும். மகாவலி L வலயமாக இந்த பகுதி அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த கிராமத்திலுள்ள எதா வெட்டுனு வெவ வித்தியாலயத்தில் 382 மாணவர்கள் கல்வி பயில்வதுடன், 19 ஆசிரியர்கள் சேவையாற்றுகின்றனர். இந்த பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான விடுதியில் நீர் ...
வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் சங்குச் சின்னத்திற்கு வழங்கும் வாக்குகள் தெற்கின் முகத்தில் அறையைக் கூடியதாக இருக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார். 17-09-2024 அன்று செவ்வாய்க்கிழமை மூளாய் – வேரம் பகுதியில் இடம்பெற்ற தமிழ் பொதுவேட்பாளர் ஆதரவுக் கூட்டத்தில் ...
(மன்னார் நிருபர்) (17-09-2024) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து 17-09-2024 அன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மதியம் மன்னார் பஜார் பகுதியில் பெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இடம் பெற்றது. குறித்த கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டிருந்தார். இதன் போது ராஜாங்க அமைச்சர்களான காதர் மஸ்தான்,சுரேன் ராகவன்,பாராளுமன்ற ...