பு.கஜிந்தன் பொது வேட்பாளர் முடிவு என்பது மிக காத்திரமான முடிவு என முன்னாள் யாழ் மாநகர முதல்வரும் பிரபல சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார் அவர் வடமராட்சியில் இடம் பெற்ற தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து ஆற்றிய உரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் இதனை தாண்டி தமிழ் தேசமாக ஒருங்கிணைப்பதற்கு தமிழ் பொது வேட்பாளர் மிகவும் அவசியமானதாகும் என தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார். தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசனின் ஊடக சந்திப்பு ...
10-09-2024 அன்றையதினம் வட்டுக்கோட்டையில் பாரதி வீதியானது திறந்து வைக்கப்பட்டது. வட்டு தென்மேற்கு பகுதியில் உள்ள குறித்த வீதிக்கு பாரதி வீதி என பெயர் சூடாடப்பட்டு அந்த வீதியானது திறந்து வைக்கப்பட்டது. விருந்தினர்கள் மங்கல இசை வாத்தியங்கள் முழங்க அழைத்து வரப்பட்டு, மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதனை தொடர்ந்து ...