யாழ். மாநகர முன்னாள் முதல்வரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் சட்டத்துறைச் செயலாளருமான அமரர். பொன். சிவபாலனின் 26 ஆவது வருட நினைவு 10-09-2024 அன்று காலை அன்னாரது சித்தங்கேணி இல்லத்தில் நடைபெற்றது. குடும்ப உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தலின்போது திருவுருப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி ...
“தமிழ்ப் பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டமை சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல. மாறாக இந்த நாட்டின் தேசிய இனங்களில் ஒன்றான தமிழ் மக்கள் வரலாற்று ரீதியில் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் இன்றும் தீர்க்கப்படவில்லை என்பதை எடுத்துக்காட்டுவதற்கானது. இன்னொரு வடிவில் பார்த்தால் அவர் எமக்கான உரிமைகளின் அடையாளமே அன்றி அவர் சிங்கள மக்களுக்கு எதிரானவர் ...
இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்துக்கு எதிரான துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இலண்டன் ஓவல் மைதானத்தில் இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் போட்டித் தொடர் இடம்பெற்றது. இதன்போதே போட்டி இடம்பெற்ற ஓவல் மைதானத்திற்கு எதிரில் இலண்டன் தமிழ் ...