(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (21-09-2024) மன்னாரில் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி ஆகிய நிலையில் 21-09-2024 சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது. வன்னி மாவட்டம் மன்னார் தேர்தல் ...
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையில் சற்று முன்னர் ஆரம்பமான ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பில் ஆர்வத்துடன் மக்கள் பங்கெடுப்பதையும் காவல்துறையினர் பாதுகாப்பு கடமைகளில் (??)ஈடுபட்டுக்கொண்டிருப்பையும் காணலாம்.
பு.கஜிந்தன் யாழ்ப்பாண. மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஹொக்கி அணியினரோடு காவேரி கலா மன்றம் இணைந்து, ஹொக்கி விளையாட்டு போட்டியை வைப்பதற்கூடாக சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்பி சூழலியல் சார்ந்த விடயங்களில் அதிகமான பங்களிப்புகளை கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் ஹொக்கி போட்டியானது 17-09-2024 அன்று நடாத்தப்பட்டது. குறிப்பாக ...