”நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்களில் இந்த ”13” படாத பாடு பட்டுக்கொண்டிருக்கின்றது. சிங்கள அரசியல்வாதிகள் வெறுக்கும் எண்ணாக ”13”இருந்தாலும் அவர்கள் விட முயற்சித்தாலும் விட முடியாத ,ஒழிக்க நினைத்தாலும் ஒழிக்க முடியாத ,பேசக்கூடாதென நினைத்தாலும் பேசாமல் இருக்க முடியாத ,வாக்குறுதி கொடுக்கக் கூடாதென நினைத்தாலும் கொடுக்க வேண்டியிருக்கின்ற வகையில் ...
மூத்த போராளி காக்காண்ண தெரிவிப்பு. “தேசியம் சார்ந்த எந்த நிகழ்விலும் யாழ்ப்பாண. பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்றே வந்துள்ளனர். “அங்கையிருந்து இஞ்சைவந்து…” என்று அவர்களின் பங்களிப்பை கொச்சைப்படுத்தினார் சாணக்கியன்”. எல்லா நெருக்கடியான காலங்களிலும் அடுத்தடுத்த தொகுதியினரிடம் இந்த உணர்வைக் கடத்துகின்றனர். கடந்த 15ஆம் திகதி (வியாழக்கிழமை) தொழில்நுட்ப உதவியாளராக சூறாவளி ...
புலிகளுக்கு எதிராக செயற் பட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமிழ் தேசியத்திற்கு துரோகம் இழைத்தது உண்மை என்று மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அதிவண. ஜோசப் பொன்னையா ஆண் டகை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து ஊடகம் ஒன் றுக்கு அவர் மேலும் தெரிவிக் கையில்:- தமிழரசுக் கட்சி அன்றும் ...