பு.கஜிந்தன் சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் ஒருவர் கீழே விழுந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 15-08-2024 அன்றையதினம் உயிரிழந்துள்ளார். சாந்தை – பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த நேசராசா பனுசா (வயது -33) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 11ஆம் திகதி ...
பு.கஜிந்தன் இலங்கையின் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் ஆகஸ்ட் 17, 18 மற்றும் 19 ஆம் திகதி வரை காட்டு யானைகள் பற்றிய இலங்கை நாடு தழுவிய சனத்தொகைக் கணக்கெடுப்பை மேற்கொள்ளவுள்ளது. வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார, மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக நாடு முழுவதும் 3,130 ...
பு.கஜிந்தன் வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் சீன அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் திட்டங்களை தமிழ் மக்கள் ஆரோக்கியமான திட்டமாக பார்க்கவில்லை என ரெலோ அமைப்பின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான சபா குகாதாஸ் தெரிவித்தார். 16-08-2024 வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ...