பு.கஜிந்தன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா மீதான வழக்குகள் 31/07 புதன்கிழமை சாவகச்சேரி நீதிமன்றில் நீதிபதி அ.யூட்சன் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வைத்தியர்களை தொலைபேசியில் அச்சுறுத்தியமை,பேசித் தொந்தரவு செய்தமை உள்ளிட்ட காரணங்களுக்காக வைத்தியர் அர்ச்சுனா மீது ஏனைய வைத்தியர்களால் தொடரப்பட்ட 5வழக்குகளே குறித்த ...
மன்னார் நிருபர் எஸ்.ஆர் லெம்பேட் 30.07.2024 மன்னாரில் தேசிய சமாதானப் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் மத சகவாழ்வுக்கான முன்னெடுப்பு செயற்திட்டத்தின் கீழ் பிரதேச சர்வ சமயக் குழுக்களுக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு மத ரீதியான வன்முறைகளை தடுப்பதற்கான தெளிவூட்டும் செயலமர்வு மன்னாரில் தனியார் விருந்தினர் விடுதியில் 30-07-2024 அன்றைய தினம் ...
பு.கஜிந்தன் வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையேயான நீச்சல் போட்டியில் ஊர்காவற்றுறை நம்பாட்டி அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை 18 பதக்கங்களை வென்று சாதனை படைத்தது. வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான நீச்சல் போட்டி கிளிநொச்சியில் அண்மையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 13 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் டென்ஸில் ...