“மீண்டும் ஊருக்கு போகலாம்” என்னும் தொனிப் பொருளில் நெடுந்தீவின் நிலைபேறான அபிவிருத்தியை கருத்தில் கொண்டு மாபெரும் நெடுவூர் திருவிழா எதிர்வரும் 4ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை நெடுந்தீவில் இடம்பெறும் என நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவன ஏற்பட்டாளர் கிருபாகரன் தெரிவித்தார். 27-07-2024 அன்றையதினம் சனிக்கிழமை ...
பு.கஜிந்தன் காவேரிக் கலாமன்றம் நடத்திய நண்டு தொழில் இலக்கிய பண்பாட்டு கூடலானது இன்றையதினம் வேலணை செட்டிப்புலத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆய்வு உரைகள் இடம்பெற்றன. அந்தவகையில் நண்டு தொழில் முறைப்பார்வை என்ற தலைப்பின் கீழ் அ.இன்பராசா அவர்களும், நண்டும் ஊட்டச்சத்தும் என்ற தலைப்பின் கீழ் திருமதி டெபோரா அவர்களும், ...
மன்னார் நிருபர் 26.07.2024 கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேரூந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (26)புத்தளம் காக்கா பள்ளி பாதையில் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பாதையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோதி குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.. விபத்தின் போது பேரூந்தில் பயணித்தவர்களுக்கு எந்தவித ...