காலஞ்சென்ற சிரேஷ்ட இடதுசாரி அரசியல் தலைவரும், புதிய சம சமாஜ கட்சியின் தலைவருமான கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவின் இறுதிக் கிரியைகள் நாளைய தினம் (ஜூலை 27) பொரளை கனத்தை பொது மயானத்தில் இடம்பெறவுள்ளது. உடல் நலக்குறைவால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (25) ...
இலங்கையிலிருந்து ந.லோகதயாளன். இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறும் என இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வெள்ளிக்கிழமை 26ம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிட்டுள்ளது. இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பல்வேறு குழப்பங்கள் நிறைந்த கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கையில் எதிர்வரும் ...
பு.கஜிந்தன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தேர்தலை கண்டு பயப்படவில்லை என்று எனக்குத் தெரிகின்றது என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார். 22-07-2024 அன்றையதினம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரச்சினைகள் குறித்து நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் “ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் 22 ...