பு.கஜிந்தன் வீதியில் மயங்கி விழுந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி 01-08-2024 அன்றையதினம் உயிரிழந்துள்ளார். கடற்கரை வீதி, ஈச்சமோட்டை, யாழ்ப்பாணம் என்ற முகவரியில் வசித்து வந்த க.கியூமர் (வயது 75) என என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 27ஆம் திகதி பிறந்தநாள் நிகழ்வு ...
யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் வலிந்து காணாமலாக்கப்பட்ட தனது அன்புக்குரியவர்களைக் கண்டறியும் நோக்கில் நீண்டகாலமாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வரும் கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தாய் ஒருவர், பயங்கரவாதப் பொலிஸாரினால் அழைக்கப்பட்டு நீண்ட நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட தாய்மார்களின் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஜூலை ...
கிசாலி பின்ரோ ஜயவர்த்தன உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த [கடந்த] வாரம் வழங்கிய ‘இடைக்கால உத்தரவு’ தொடர்பாக இலங்கை எதிர்பாராத விதமாக அரசியலமைப்பு நெருக்கடியை எதிர்நோக்குகின்றது. பல அடிப்படை உரிமைகள் தொடர்பான சவால்கள் தொடர்பாக இறுதி தீர்மானம் மேற்கொள்ளும் வரை , பொலிஸ் ...