போரில் எந்த குற்றமும் செய்யாத பாடசாலை சிறுவர்கள் குழந்தைகள் குண்டு தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்து, யுத்தம் முடிவுக்கு வந்து இவ்வளவு ஆண்டுகளாகியும் நீங்கள் எல்லோரும் இணைந்து இன்னமும் இனப்பிரச்சினைக்கு தீர்வை வழங்க முடியவில்லையே என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்கவிடம் சைவ சமயத் ...
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் இன்றையதினம் சுழிபுரம் விக்டோரியா கல்லூரிக்கு பேருந்து ஒன்றினை வழங்கினார். பேருந்துக்கு வழக்கம்பரை அம்மன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து சஜித் பிரேமதாச அவர்கள் பேருந்தில் அமர்ந்து அதனை செலுத்துவதற்கு தயாராகும் போது ஊடகவியலாளர்கள் அதனை காணொளி மற்றும் புகைப்படம் ...
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்… தமிழ் பொது வேட்பாளர் வேண்டுமா வேண்டாமா என்ற விவாதம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.இந்த விவாதத்தை முதலில் தொடக்கி வைத்தது அரசியல் விமர்சகர்கள் சிலர்,அரசியல்வாதிகளான சுரேஷ் பிரேமச்சந்திரன், விக்னேஸ்வரன்,இவர்களோடு மக்கள் மனு என்று அழைக்கப்படும் ஒரு குடிமக்கள் சமூகம்.யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இயங்கும் காணொளி ஊடகம் ...