ஈரானுக்கு எதிராக போரிட்டு வரும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள், நாளுக்கு நாள் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. இதில் அந்த நாட் டின் நீர்மூழ்கி கப்பல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டதாக அமெரிக்க ராணுவ மந்திரி ஹெக்சேத் கூறியுள்ளார். இதனிடையே வளைகுடா பிராந்தியத்தில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ...
குருகிராமில் உள்ள பல பள்ளிகளுக்குப் போலி வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பி, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியதாகக் கூறி, 30 வயதான ஒரு வங்கதேச நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். மைக்கேல் என்றும் அழைக்கப்படும் சௌரப் விஸ்வாஸ் என்ற அந்த நபர், சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு ...
ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே 4 ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் காரணமாக இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான வீரர்கள் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடம், உடமைகள் உள்ளிட்டவற்றை இழந்து பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் ...