இந்தியா – ஸ்லோவாக்கியா பிரதமர்கள் முன்னிலையில் முக்கிய துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பிரதமர் மோடி ஒரு வார கால ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று அவர் சுலோவாகியா நாட்டின் பிரடிஸ்லவா நகருக்கு சென்றடைந்தார். அந்த நாட்டுக்கு இந்திய பிரதமர் ஒருவர் செல்வது இதுவே முதல்முறை ஆகும். சுலோவாகியா நாட்டின் ...
பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டோனா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி மாலை 5.18 மணியளவில் மிண்டனாவோ தீவின் கடலோரப் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் ...
ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டதால் உலக நாடுகளுக்கு விரைவில் எரிபொருள் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலால் மத்திய கிழக்கில் கடந்த சில மாதங்களாக பதற்றமான சூழ்நிலை நிலவியது. இந்த தாக்குதலில் முக்கிய அரசியல் தலைவர்கள், இரு தரப்பு வீரர்கள், அப்பாவி ...