அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுடனான போர்ப் பதற்றம் காரணமாக ஈரானின் நாணயமான ரியால் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. நேற் றைய நிலவரப்படி, ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரானிய நாணயமான ரியாலின் மதிப்பு 18.1 லட்சமாக சரிந்து புதிய உச் சத்தைத் தொட்டுள்ளது. கடந்த ...
அமெரிக்காவிற்கு அரசுமுறைப் பயணமாக மூன்றாம் சார்லஸ் சென்றுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட தலைவர்களை மன்னர் சார்லஸ் சந்தித்து பேசினார். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்தும் விதமாக மன்னர் சார்லஸின் இந்தப் பயணம் அமைந்துள்ளது. பிரிட்டன் மன்னர் சார்லஸை அமெரிக்காவின் முக்கிய பிரமுகர்களும் சந்தித்து வருகிறார்கள். ...
அமெரிக்க அதிபராக டிரம்ப் மற்றொரு அண்மையில் அமெரிக்க டாலர் நோட்டுகளில் தனது கையெழுத்தை இடம்பெறச் செய்யும் முடிவை அறிவித்தார். இந்த நோட்டுகளின் உற்பத்தி விரைவில் தொடங்கி புழக்கத்திற்கு வர உள்ளது. அமெரிக்கா ஜூலை மாதம் தனது 250வது ஆண்டு விழாவைக் கொண்டாடுவதை முன்னிட்டு அவர் இதை அறிவித்தார். அதே ...