பிரதமர் மோடி இஸ்ரேல் நாட்டுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக நேற்று காலை அவர் டில்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு சென்றார். இஸ்ரேலின் பென் குரின் சர்வதேச விமான நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடியை அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரில் சென்று வரவேற்றார். அதன்பின்னர் ...
ஈரானின் மீது கடந்த ஆண்டு அமெரிக்கா தாக்குதல் நடத்தியபோது இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்தது. பதிலுக்கு கத்தாரில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது சிறிய தாக்குதலை நடத்தி, ஈரான் எச்சரித்தது. எனினும், எப்போது வேண்டுமென்றாலும் நேரடி போர் ஏற்படலாம் என்ற சூழல் காணப்படுகிறது. ஈரான் நாட்டின் அணு ...
அமெரிக்காவின் நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் அதிபர் டிரம்ப் கலந்து கொண்டு பேசினார். ஆண்டுக்கு ஒரு முறை ஜனவரி அல்லது பிப்ரவரியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் டிரம்ப் பேசும்போது, அமெரிக்காவை பல ஆண்டுகளாக, பல தசாப்தங்களாக மோசடி செய்து, கூடுதல் விலைக்கு பொருட்களை விற்று வந்த நாடுகளுக்கே, கூடுதல் வரி ...