அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்து வருவதால், வரும் நாட்களில் அமெரிக்க தாக்குதல்கள் ஏற்படக்கூடும் என்பதால், தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம், இந்தியர்களை வெளியேற அறிவுறுத்தியுள்ளது. இந்திய மாணவர்கள், யாத்ரீகர்கள், வணிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வணிக விமானங்கள் உட்பட கிடைக்கக்கூடிய போக்குவரத்து வழிகள் மூலம் ஈரானை விட்டு ...
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு டிரம்ப் அதிபரானதுமே இந்த மோதல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதை நிறுத்திவிட்டு அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வருகிறார். இதுதொடர்பாக அமெரிக்கா – ஈரான் இடையே ...
ஈரானுடன் பதற்றம் மற்றும் நேரடி ராணுவ மோதல் ஏற்பட கூடிய சாத்தியம் உள்ள சூழலில், மத்திய கிழக்கு பகுதிகளில் படைகளை அமெரிக்கா இடம் மாற்றி வருகிறது. எந்த திட்டம் என முன்னறிவிக்கப்படாமல், ஆனால் படையினரை பல்வேறு பகுதிகளில் நிலை நிறுத்தி வருகிறது. இதன்படி, கத்தார் நாட்டின் அல் உதீத் ...