அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள சில்வர் ஸ்பிரிங்ஸ் பகுதியில் 5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமியின் அடியில் சுமார் 9 கிலோமீட்டர் ஆழத்தில் இதன் மையம் அமைந்திருந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் நெவாடா மட்டுமின்றி அருகிலுள்ள கலிபோர்னியாவின் ...
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி நடத்திய தாக்குதல் 40 நாட்களாக நீடித்து வந்தது. இந்த நிலையில், கடந்த 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், பதற்றம் சற்று தணிந்தது. இதற்கிடையே ஈரான், அமெரிக்கா ...
ஈரான்-அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. 21 மணி நேர ஆலோசனைக்கு பிறகு எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.ஈரான் தரப்பில் 10 அம்ச திட்டம் முன்வைக்கப்பட்ட நிலையில், அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடக்கூடாது, ஹோர்முஸ் ஜலசந்தியை முழுமையாக கட்டுப்படுத்தக்கூடாது என அமெரிக்கா சில நிபந்தனைகளை விதித்தது. ...