தென் கொரியாவின் கியோஜே நகரில் பெய்த வரலாறு காணாத பெருமழையின் காரணமாக நிலச்சரிவில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். தென் கொரியாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக கியோஜே பகுதியில் சில மணி நேரங்களிலேயே 500 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பதிவானது. ...
பெல்ஜியத்தில் வீட்டை புதுப்பிக்கும் பணியின்போது ரூ.98 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க புதையலை தொழிலாளர்கள் கண்டுபிடித்தனர். பெல்ஜியத்தின் கிழக்கு ஃபிளாண்டர்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டின் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் புதிய கழிவு நீர் குழாய்களை பதிப்பதற்காக அண்டர்கிரவுண்ட் அறையின் சுவரில் துளையிடும் பணியில் ...
ஜோர்டான் மன்னர் அப்துல்லா பின் அல் ஹுசைன் அரசு முறை பயணமாக நாளை சீனா செல்கிறார். சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று சீனா செல்லும் அப்துல்லா பின் அல் ஹுசைன் அந்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கையும் சந்திக்கிறார். இந்த ...